கணித நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3ம் இடம்
மாணவர்களது கணித எண்ணக்கருக்களினை விருத்திசெய்யும் முகமாக அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்டு வருகின்ற கணித நாடகப்போட்டியில் வலிகமம் வலயத்தில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. இந்நாடகத்திற்கான எழுத்துரு நெறியாழ்கையினை எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.