போதை எமக்கு பகை விழிப்புணர்வு தெருவெளி ஆற்றுகை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டு கோளிற்கினங்க போதையற்ற தேசத்தினை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் யூலை 9 – ஓகஸ்ட் 9 வரையாக காலப்பகுதியில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய போதைப் பொருள் விழிப்புனர்வு செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக மானிப்பாய் இந்துக்கல்லூரி (தேசியப் பாடசாலை)யில்“போதை எமக்கு பகை“ எனும் விழிப்புணர்வு தெருவெளி ஆற்றுகை இடம்பெற்றது