மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சுவாமிவிபுலானந்தர் நினைவுதினமும்
முத்தமிழ்வி ழாவும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன்தலைமையில் அண்மையில்
இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை
வாழ்நாட்பேராசிரியர் அ.சண்முகதாஸ் பிரதமவிருந்தினராகவும் பலாலி ஆசிரியர்
பயிற்ச்சி கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் சோ.பத்மநாதன்
சிறப்புவிருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவர்களது கலைநிகழ்வுகளான தனிநடிப்பு, குழுஇசை, தாளலயம் ,பேச்சு ,பட்டிமன்றம், நாடகம், போன்றன இடம்பெற்றன.
இவ் விழாவில் பார்வையாளர்களை கவர்ந்த நாடகத்துறைப்பொறுப்பாசிரியர்
எஸ்.ரி.அருள்குமரனின் எழுத்துரு-நெறியாழ்கையில் இடம்பெற்ற மாயவலை எனும்
நாடகத்தின் பதிவுகளினை படத்தில் காணலாம்.
படங்கள். (எஸ்.ரி.அருள்குமரன்).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக