திறன் ஆற்றுகை
3ம் இடம்
உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம் தனது 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலைகள் மற்றும் தனியார் கழகங்களுக்கிடையே நடாத்திய நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரிநாடக ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரனின் எழுத்துரு- நெறியாழ்கையில் இடம்பெற்ற “திறன்” எனும் நாடகமானது 3ம் இடத்தினை பெற்றக்கொண்டது. அவ் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகக்குழுவினரை படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக