தேசியத்தில் சாதனை
மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்கள்கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்பபட்ட தனி நடிப்பு , வி னா விடைப்போட்டியில் தேசிய ரீதியில் வேத்தியல் விருது பெற்றுள்ளனர்.
அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையே மாவர் க ளது நடிப்பு நாடக அறிவினை வளளர்க்கும் முகமாக நடத்தப்பட்ட போட்டிகளிலேயே மேற்படி விருதினை பெற்றுள்ளனர்.
தனிநடிப்பு போட்டியிலே குணரத்தினம் திலக்ஸன் , கு. லோன்ஸன் வினவிடைப்போட்டியில் தேசிய ரீதியில்வெற்றி பெற்றுள்ளார்.
திலக்ஸன் மாவட்டப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் தேசியத்தில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். அதே வேளை லோன்ஸன்தேசிய ரீதியாகநடத்தப்பட்ட போட்டியில் 7ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
மானிப்பாய் இந்தக்கல்லூரி யின் தேசிய ரீதியிலான சாதனைகளில் அங்கமாக இம்மாணவர்களது வெற்றியும் விளங் கு கின்றது.
இவ்வெற்றி மூலம் பாடசாலைக்கு மட்டுமல்லாது வலயம், மாவட்டம் ,மாகாணம் என்பவற்றிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவாகளுக்கான வழிப்படுத்தலினை நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி..அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக